Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!

கலசபாக்கம் அரசு பள்ளி அருகே ஜூலை 5, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விதைத்திருவிழா நடைபெறுகிறது. இந்த விதைத்திருவிழாவில் எண்ணற்ற நெல்ரகங்கள், காய்கறி விதைகள், மூலிகைகள் இயற்கை முறையில் விளைந்த உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், உழவு கருவிகள் விற்பனைக்கு வருகிறது.

இங்ஙனம்:
பாரம்பரிய விதைகள் மையம், கலசபாக்கம்
தொடர்புக்கு:
ராஜன் லாடவரம் - 9943150351

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *