கிராம ஊராட்சியின் பெயர் : சீட்டம்பட்டு | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திரு வீ. சங்கர் |
சீட்டம்பட்டு அறிமுகம்
இந்த ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசபாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1829 ஆகும். இவர்களில் பெண்கள் 930 பேரும் ஆண்கள் 899 பேரும் உள்ளனர்.
கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை !
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை (15.03.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…
கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக சனிக்கிழமை (5.03.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…
நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…
சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் பனைமர விதைகள் நடப்பட்டன
கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் இளைஞர்களின் முயற்சியில் கிராமத்தின் ஏரிக்கரை பகுதியில் 3000 பனைமர விதைகள் நடப்பட்டன. மீண்டும் நாளை 2000 பனைமர விதைகள் நட இருக்கிறோம். கலசபாக்கம்.காம் சார்பாக இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கலசபாக்கம் தொகுதியில் 21 இடங்களில் மினி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை : சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் போக்குவரத்து செல்லாத கிராமங்களில் மினி மருத்துவமனைகள்…