குறிப்பு :
வாட்ஸ் அப்பில் எங்களுக்கு வந்த வீடியோவை பனை மரம் நடுதலை ஊக்குவிக்கும் விதமாக இந்த செய்தி குறிப்புகளில் பயன்படுத்தியுள்ளோம். மிக அருமையான ஒரு காணொளியை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வீடியோவை வியாபார நோக்கில் இல்லாமல் சமூக நலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் படைப்பாளிகள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும் அவர்களையும் இந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டு எங்களின் நன்றியை பாராட்டுதலை பதிவு செய்கிறோம்.