கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு (30.10.2022) ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிலையில், நேற்று (31.10.2022) குருவிமலை பகுதியில் உள்ள கரைகண்டேஸ்வரர் ஆலயத்தின் அருகில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று (01.11.2022) நட்சத்திர கோவிலுக்கு புறப்பட்டு தற்போது கலசபாக்கத்தில் திருவீதிஉலா நடைபெற்று வருகிறது.
Recent News:
தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3 கலெக்டர்களுக்கு விருது!
Grow Your Business with our Social Media Management Services!
கலசபாக்கத்தின் பெருமை - உலக சாதனை படைத்த புருசோதமன் & இசையில் சிறந்த தனுமிதா!
கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம்!
Be careful and avoid excessive consumption of these foods as they can reduce your lifespan!!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!