பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (12.01.2024) முதல் 14ம் தேதி வரை சென்னையில் 7 இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
12.01.2024 முதல் 14.01.2024 வரை இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்:
பேருந்து நிலையம் | இயக்கப்படும் பேருந்துகள் |
கிளாம்பாக்கம் KCBT (கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் ) | திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், வனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, இராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.
(SETC பேருந்துகள்) |
தாம்பரம் (சானிடோரியம் Mepz அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்) | கும்பகோணம், தஞ்சாவூர், பண்ருட்டி |
கே.கே நகர்
(மாநகர பேருந்து நிலையம் ) |
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம்
(வழி : ECR) |
மாதவரம்
(பேருந்து நிலையம் ) |
திருப்பதி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம்
(வழி: செங்குன்றம்) |
பூந்தமல்லி
(மாநகர பேருந்து நிறுத்தம்) |
காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, திருப்பதி, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி
(வழி:பூந்தமல்லி) |
தாம்பரம் | காஞ்சிபுரம், வேலூர், ஆரணி
(வழி:ஒரகடம்) |
கோயம்பேடு
(புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ) |
திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருக்கோவில், விருதாச்சலம், செந்துறை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, சேலம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை
(TNSTC) |
Recent News:
கலசபாக்கம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு!!
Important Factors to Consider Before Applying for a Home Loan in India
Dont begin your day by consuming these healthy foods as they can harm you, take care!!
Gold Rate Decreased Today Morning (25.07.2025)
பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்
ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க தடை – மீறினால் ரூ.1,000 அபராதம்
Gold Rate Decreased Today Morning (24.07.2025)