Web Analytics Made Easy -
StatCounter

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அக்டோபர் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று (18.08.2022) காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தினமும் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் அக்டோபர் மாதம் 6 - ம் தேதி முதல் 31 - ம் தேதி வரை வெளியிடப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *