Web Analytics Made Easy -
StatCounter

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம்!

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு சுமார் 2 லட்சம் 10 ஆயிரம் வளையல்களை கொண்டு உற்சவர் மற்றும் மூலவர் அம்மன்களுக்கு சிறப்பான அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும், சேவா அமைப்பின் மூலம் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *