Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மகா தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 2668 மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 12 நாட்களாக மகா தீபம் மலையில் இருந்து கொண்டு இருந்தது. மகா தீபம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து 17.12.2022 (சனிக்கிழமை) அன்று அண்ணாமலையார் திருக்கோயில் மகா தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *