Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 மணி நேர தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பேருக்கு அனுமதி…

சபரிமலை மண்டல கால பூஜைக்காக கோவில் நடை இன்று திறப்பு!

சபரிமலையில் மண்டல காலம் நாளை தொடங்குகிறது கோயில் நடை இன்று மாலை திறப்பு இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவ்வருட மண்டல கால பூஜைகள்…

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் குங்கும நாயகி சமேத சோமநாத ஈஸ்வரர் ஆலயத்தின் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (13.11.2024) ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலையில் (15-11-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (15.11.2024) அதிகாலை 05:40 மணிக்கு தொடங்கி மறுநாள் (16.11.2024) அதிகாலை 03.33 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.

சபரிமலை செல்ல ஆதார் கட்டாயம்!

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம்அறிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14-ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட…

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 19ம் தேதி (04.12.2024) புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 28-ம் தேதி (13.12.2022) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி…

கலசபாக்கம் அடுத்த வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து நேற்று(08.11.2024) சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (07.11.2024) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி திருவீதிஉலா…

சபரிமலைக்கு இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை!

சபரிமலைக்கு இருமுடி கட்டுகளில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர பக்தர்களுக்கு தடை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் (08.11.2024 ) அன்று வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம் ஆனது ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி (08.11.2024) காலை 7:00 மணிக்கு மேல் 08:30 மணிக்குள் நடைபெற உள்ளது.

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (06.11.2024) காலை காப்பு கட்டுதல் நிகழ்வு!

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (06.11.2024) காலை காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை (07.11.2024) வியாழக்கிழமை அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்…

மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகா தீபத்திற்கு 11,500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மாவட்ட ஆட்சியர்…

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று 46 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (03.11.2024) 46 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் புனித…

ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா இன்று (02.11.2024) கந்த சஷ்டி விழா துவங்கியது. வருகின்ற வியாழக்கிழமை சூரசம்ஹாரமும்,வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், சனிக்கிழமை சாமி திருவீதி…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (29-10-2024)  ஐப்பசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 17 -ம் தேதி (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பக்தர்களின் நலன் கருதி கிரிவலப் பாதை, குடிநீர்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (15.10.2024) புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் (அக்டோபர் – 16) புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (அக்டோபர் – 17) அதிகாலை 05:38 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…

உணர்வுகளுக்கு எல்லாம் தலையாய உணர்வு… நன்றி என்ற உணர்வு… அந்த நன்றியின் வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்… கடவுளின் கருணைக்கு நன்றி… விவசாயியின் கலப்பைக்கு நன்றி… நெசவாளரின் கட்டு தறிக்கு நன்றி… மாணவரின்…

கலசபாக்கத்தில் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா (04-10-2024) முதல் நாள் இரவு சொர்க்க நாராயணன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (30.09.2024) புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, இன்று (23.09.2024) காலை பந்தக்கால் முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது.

புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு!

புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு, லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சுற்றி கிரிவலம் செய்தனர். அனைவருக்கும் அருள் நலமுடன் வளம் பெருக பிரார்த்திக்கிறோம்.

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு!

தொடர் விடுமுறைகள் மற்றும் புரட்டாசி மாதம் தொடங்கியதாலும் திருமலைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆதலால் சுவாமியை தரிசிக்க 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருப்பு.

9 ஆம் ஆண்டு அன்னதான விழா!!

ஸ்ரீ அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் அருளால்: நாள்: 17.09.2024, செவ்வாய்க்கிழமை இடம்: இராமர் பாதம் அருகில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை இப்படிக்கு: திருவண்ணாமலை கிரிவல பக்தர்கள் குழு, அன்னூர், கோவை மாவட்டம்.

திருவண்ணாமலையில் (17-09-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

புரட்டாசி மாத பௌர்ணமி செவ்வாய்கிழமை (17.09.2024) காலை 11.22 மணிக்கு தொடங்கி மறுநாள் (18.09.2024) காலை 09.10 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்,அக்னி தீர்த்தத்தில் நீராடி தர்ப்பணம்!

ஆவணி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.

அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு!

ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தலா ஐம்பது ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் திங்கள் முதல் விநியோகம். தரிசனம் செய்யாத பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் தலா இரண்டு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரமோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி…

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஆகஸ்ட் – 19) அதிகாலை 02:58 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் – 20) அதிகாலை 01:02 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…

கீழ்பாலூர் கிராமத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா!!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா நடைபெறுகின்றது.

திருப்பதிக்கு பைக்கில் செல்ல கட்டுப்பாடு!

விலங்குகளின் இனப்பெருக்க காலம் என்பதால், திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்.,30 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி: தேவஸ்தானம்

கலசபாக்கம் மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்!

கலசபாக்கத்தில் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (09.08.2024) மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலையில் நேற்று ஆடிப்பூர விழா!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலை உச்சியில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.  நட்சத்திர கோயில் குருக்கள் , சந்தோஷ் தலைமையில், மல்லிகார்ஜுனர் சுவாமிக்கு விசேஷ முறையில் யாகங்கள்…

ஆவணி மாத பூஜைக்காக வரும் ஆகஸ்டு 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01.08.2024) ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (29.07.2024) ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் இன்று 29.7.2024 திங்கட்கிழமை அதிகாலை விநாயகர் பராசக்திஅம்மன் எழுந்தருள அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்பு கொள்ள