Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் மஹாகும்பாபிஷேக பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் 29 ஆம் நாள் 14. 9 .2022 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *