Web Analytics Made Easy -
StatCounter

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 96.15% மாணவர்கள் தேர்ச்சி!

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 96.15% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை - 104
தேர்ச்சி பெற்றவர்கள் - 1

அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள்:

M.தமிழ்குமரன் - 448
S.ஜெகதீஸ்வரன் - 421
C.பரத் - 420

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *