பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக, மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள்.
மாவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்:
• சு. தட்சணாமூர்த்தி (10-B)
கருவி இசை
• கோ. யூகேஷன் குழுவினர்
நடனம்
• கோ. நவீன்குமார் (12-A)
செதுக்கு சிற்பம்
மாநில போட்டிக்கு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்:
• மு. சிந்தனைச்சிற்பி (12 – B)
ஓவியம்
• வெ. கோகுல் ராஜ் (11 EM)
நவீன ஓவியம்
• சி. டிலக்ஷ்ன் (12 A1)
கீ போர்ட்
Recent News:
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!
Gold Rate Decreased Today Morning (29.07.2025)
Can a home humidifier change health, sleep and home environment etc?
Auspicious (Nalla Neram) time today (July 29th)
ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!
கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!