திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சி தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21. 11. 2022) திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கே. கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு. வீர் பிரதாப் சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. செல்வி ரஷ்மி ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. வீ. வெற்றிவேல் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. ஆர். மந்தாகினி, துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Recent News:
தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 3 கலெக்டர்களுக்கு விருது!
Grow Your Business with our Social Media Management Services!
கலசபாக்கத்தின் பெருமை - உலக சாதனை படைத்த புருசோதமன் & இசையில் சிறந்த தனுமிதா!
கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ முகாம்!
Be careful and avoid excessive consumption of these foods as they can reduce your lifespan!!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!