கலசபாக்கத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளில் அ.இ.அ. தி.மு.க கிளை கழக செயளாலர் திரு.மு.அ. சுந்தரம் அவர்கள் கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகில் அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். உடன் கிளை கழக நிர்வாகிகள் எம். செந்தில்முருகன், எஸ். மணிகன்டன், பி. சசிகுமார், எம். ரவி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!
Headache Relief: Natural Remedies and When to See a Doctor
Gold Prices Ease in Chennai After Recent Surge - 30 March 2026
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 30th)
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 29th)
