Web Analytics Made Easy -
StatCounter

உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பில் முன்னணி தமிழ்நாடு!

மத்திய அரசு வெளியிட்ட 2023-24 தொழிற்சாலைகள் ஆய்வறிக்கையின்படி, உற்பத்தித் துறையில் மொத்த வேலைவாய்ப்பில் 15% பங்குடன் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பெரிய மாநிலங்களை விட அதிக வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு வழங்கியதாக அறிக்கை தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *