Web Analytics Made Easy -
StatCounter

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு!

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு.
10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நாளை முடிவடையும் எனவும் அறிவிப்பு.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *