கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு மதுரா மேட்டுப்பாளையம் ஏரிக்கரையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு நிகழும் சோபகிருது வருடம், வைகாசி மாதம் 08 ஆம் தேதி, (22.05.2023) திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் நமது கிராமத்தின் சார்பாக ஊர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேதி : 22.05.2023
நாள் : திங்கட்கிழமை
நேரம் : மாலை 4.00 மணியளவில்
நிகழ்ச்சி : ஊர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி
இங்ஙனம்
விழாக்குழுவினர் & கிராம பொதுமக்கள்.
Recent News:
துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!
கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!
ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!
Gold Rate Decreased Today Morning (31.07.2025)
We can avoid dementia in our old age by cycling in our middle age!!
Auspicious (Nalla Neram) time today (July 31st)
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்!