Web Analytics Made Easy -
StatCounter

காப்பலூர் அருள்மிகு கடிணகுஜாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கடிணகுஜாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் நாளை(18.3.2022) திருக்கல்யாண வைபவம் மாலை 6 மணிக்கு நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.இரவு சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *