திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 10 நாட்களும் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை ( 13.12.2024 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
Recent News:
சபரிமலையில் இன்று முதல் ப்ரீபெய்டு டோலி சேவை!
பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கான கவுண்டவுன் தொடங்கியது!
திருவண்ணாமலை மகா தீபம் – அமைச்சர் விளக்கம்!
Just by chewing curry leaves or karuveppilai in the morning, we can get these wonderful benefits!!
Gold Rate Increased Today Morning (03.12.2024)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!
ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக, நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!