திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ்,அவர்கள் தலைமையில் நேற்று (14.02.2023) நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)திரு.வீர் பிரதாப் சிங், செல்வி.ரஷ்மி ராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
Gold Prices Drop Sharply by Rs. 800 per Sovereign in Chennai!
