Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி.M.K ஜமுனா அவர்கள் ஆய்வு!

கலசபாக்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று (08.07.2022) திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி.M.K ஜமுனா அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் மரக்கன்றுகளையும் நட்டார். அவருடன் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் திரு.M.காளி முத்துவேல் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *