அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு.திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரிக்கு பின் அம்மன் வளைகாப்பு மண்டபம் எழுந்தருள அபிஷேகம் அலங்காரம் தீபாரதனைக்குப்பின் (10.09.2021) மாலை 4.30 பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
