இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Word art & clip art பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொண்டனர்!
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அவர்களுடைய Word art & clip art -யை கணினி மூலம் வரைந்து தெரிந்து கொண்டனர். மேலும் குழந்தைகள், தங்களுக்கு தெரிந்த விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.