கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம்,
அரிசி வகையில்
பலவகையான மரபு அரிசி வகைகள், குள்ளங்கார், இரஸ்தாலி, உள்ளிட்ட கார்த்தி பட்டத்திற்கு ஏற்ற விதை நெல்
காய்கறி வகைகள்
கொத்தமல்லி, பூசணிக்காய், கத்தரிக்காய், முருங்கை, கொத்தவரங்காய், வாழக்காய்
மேலும் பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் செய்த முறுக்கு, அதிரசம், இனிப்பு உருண்டைகள், பாயாசம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Sep 10th)
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
Gold Rate Increased Today Morning (09.09.2025)
Is your gut health slowing down your weight loss?
புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை
15th BPN Colloquium 2025 - A Grand Celebration of World Physio Day