கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வாரச்சந்தையில் 12 வது வாரமான இன்று (02.12.2022) மண்ணின் சிறப்பு கொண்டாட்டமான கார்த்திகை தீபத்தில் பனையின் பல்வேறு கொண்டாட்ட அம்சங்களில் ஒன்றான மாவலி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தேங்காய் பூ பலவகையான மரபு அரிசி ரகங்கள், நாட்டுத் தக்காளி, சிகப்பு வெண்டை, கொத்தமல்லி தழை, பூசணி, கத்தரி, முருங்கை, கொத்தவரங்காய், வாழை, தேங்காய், பாஸ்மதி, கருடன்சம்பா, ரத்தசாலி, துளசிவாச சீரக சம்பா இவற்றின் அவல், முறுக்கு, அதிரசம், க.கவுனி கஞ்சி, பாயாசம் இன்னும் பல வகையான உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Recent News:
Link Your Aadhaar with PAN - Avoid Getting Your PAN Card Inactive
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
