திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை தினமும் 12 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு தரிசனத்துக்காக 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை தினமும் 20 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகளும், 23-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை தினமும் 12 ஆயிரம் ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது!
இலவச தரிசன டிக்கெட் புக்கிங் செய்ய கீழ்கண்ட இணையதளத்திற்கு செல்லவும்
https://online.tirupatibalaji.ap.gov.in/login
Recent News:
கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
Gold Rate Decreased Today Morning (07.07.2025)
A simple health habit that could be wonderful for your health in the long term!!!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் 2025!
Gold Rate Increased Today Morning (05.07.2025)