திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 27,28,29,30 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகள்:
திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகர் தெப்பல் உற்சவம்.
செவ்வாய் அதிகாலை பெரிய நாயகர் கிரிவலம் இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்.
புதன்கிழமை இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் முருகன் தெப்பல் உற்சவம்.
வியாழன் இரவு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 16th)
Auspicious (Nalla Neram) time today (Jan 15th)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள்!
How to Wake Up Early in the Morning: Simple, Practical Tips That Actually Work
Gold and Silver Prices Surge to Record Highs in Chennai Today
Auspicious (Nalla Neram) time today (Jan 14th)
பொங்கல் பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
