Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர ஊஞ்சல் உற்சவம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி சுவாமி மற்றும் ஊஞ்சலின் சிறப்பு அலங்காரத்தில் நிறைந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *