Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19,34,852 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்
செங்கம் (தனி) 1,33,674 1,35,310 13 2,68,997
திருவண்ணாமலை 1,20,961 1,28,839 48 2,49,848
கீழ்பென்னாத்தூர் 1,18,702 1,22,106 15 2,40,823
கலசபாக்கம் 1,15,114 1,17,715 18 2,32,847
போளூர் 1,14,848 1,18,915 11 2,33,774
ஆரணி 1,24,166 1,30,759 38 2,54,963
செய்யார் 1,17,854 1,21,993 9 2,39,856
வந்தவாசி (தனி) 1,05,370 1,08,099 5 2,13,474
மொத்த வாக்காளர்கள் 9,50,689 9,83,736 157 19,34,852

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *