திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று (20.02.2023) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி வேளாண்மை இணை இயக்குநர் திரு.சி.அரக்குமார்,திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ராமகிருஷ்ணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Sep 14th)
Gold Rate Decreased Today Morning (13.09.2025)
Know about these every day shower mistakes that could turn your skin dry and flaky etc!!
Auspicious (Nalla Neram) time today (Sep 13th)
EPFO பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் புதிய வசதி!
UPI பரிவர்த்தனை வரம்பு உயர்வு!
Gold Rate Increased Today Morning (12.09.2025)