கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 05.51 வரையில் திருவண்ணாமலை கிரிவல சுற்றுவட்டப்பாதையில் பௌர்ணமி கிரிவலம் யாரும் வர வேண்டாம் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Recent News:
மஞ்சள் அலெர்ட்!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!
Gold Rate Increased Today Morning (19.09.2025)
How to Apply for Unemployment Certificate in Tamil Nadu Easily!!
Unbelievable!! Fractures can be fixed in just 3 minutes with the help of this latest Bone Glue!!
Auspicious (Nalla Neram) time today (Sep 19th)
UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!