திருவண்ணாமலை பிரைடு ரோட்டரி சங்கம், சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஒரு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகிறது.
இடம் : ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, (பஞ்சாயத்து ஆபிஸ் பின்புறம்), கலசபாக்கம்.
தேதி : ( 19.01.2025 ) ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 07th)
Auspicious (Nalla Neram) time today (Dec 06th)
கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் கிரிவலம்!
Gold and Silver Prices Fall Again Today: A Look at the Latest Trend
Hidden Health Benefits of Fenugreek: From Testosterone Support to Weight Management
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!
Auspicious (Nalla Neram) time today (Dec 05th)
