திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் 21 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- 30+ முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500+ வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன.
- 8வது, 10வது, +2, பட்டம், முதுநிலை, பொறியியல், ITI, பாலிடெக்னிக் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
- ஆவணங்கள்: புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார், ஜாதிச் சான்று, கல்விச் சான்றிதழ்கள்.
முன்பதிவுக்கு: 04175-233381 தொடர்பு கொள்ளலாம்.
Recent News:
கலசபாக்கம் பர்வதமலை அருகே வனத்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு கூட்டம்!
வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நிலுவைத் தொகை செலுத்த சிறப்பு முனைப்பு இயக்கம்!
புதிய மினிபஸ் அனுமதிக்கு இன்று குலுக்கல் தேர்வு!!
Boost Your Organization’s Growth with Employee Wellness!
Why Pest Control is Essential for a Healthy Home and Workplace
குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் தேர்வு ஆய்வை பார்வையிட்டார்!!
Preventing Summer Colds: Causes and Precautions