Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை திரிசூல பர்வதமலை ஆய்வு நூல்!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையம்

புத்தகம்: திரிசூல பர்வதமலை

தமிழ்நாட்டின் சிறந்த மலையேற்றத் தலங்களில் ஒன்றாகவும், ஜவ்வாதுமலைத் தொடரின் பகுதியாகவும் உயர்ந்து நிற்கும் அழகிய பர்வதமலையின் வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள், சுற்றுச்சூழல், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் (360°) முழுமையாக வண்ணப்படங்களுடன் ஆவணப்படுத்தும் முதல் நூல்.

நூலாசிரியர்கள்: ச. பாலமுருகன், சி. பழனிசாமி
விலை: ரூ.250/-

தொடர்பு எண்: 90475 78421

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *