திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கொரோனா நோய் பரவல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தில் உத்தரவின்படி (04.08.2021) புதன்கிழமை முதல் (08.08.2021) ஞாயிற்றுக்கிழமை வரை திருக்கோயில்
நடைசாத்தப்படும்.
பக்தர்கள் திருக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.