பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஜூலை 31) www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியீடு.
விடைத்தாள் நகல் கோர விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ரூ.275 கட்டணத்துடன் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நகல் பெற்றவர்களுக்கே மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படும்.
Recent News:
Gold Rate Decreased Today Morning (01.08.2025)
Important information regarding head & neck cancers!!
Auspicious (Nalla Neram) time today (Aug 1st)
கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!
ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!
Gold Rate Decreased Today Morning (31.07.2025)
We can avoid dementia in our old age by cycling in our middle age!!