கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 86 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (06.11.2024) காலை காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை (07.11.2024) வியாழக்கிழமை அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார பெருவிழா நடைபெற உள்ளது.
