Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.06.2024) கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலாடி உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (20.06.2024) ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது.
ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்: கடலாடி-1, கடலாடி-2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர், சோழவரம், மேல்வில்வராயநல்லூர்,
கச்சேரி மங்கலம், மேலாரணி, சேங்கபுத்தேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *