Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா!

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா
நாள்: 05-07-2023,
கிழமை: புதன்கிழமை,
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 வரை,

இடம்: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளளிக்கு எதிரில் (இயற்கை விவசாயிகளின் வெள்ளிக்கிழமை- வாராந்திர சந்தை கூடுமிடத்தில்).

பட்டத்திற்கு ஏற்ற நம்வட்டார மரபு ரக நெல்,காய்கறி,மானாவாரி விதைகள் கிடைக்கும்.

நிகழ்வில் உழவுசார் கருவிகளும்,புத்தகங்களும் இடம்பெரும்.

நிகழ்வுக்கு முன்னதாக கலசபாக்கம், போளூர் சுற்றுவட்டார கிராமங்களில் நான்கு நாட்கள் விதைப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

விழாவினை கலசபாக்கம் சுற்றி கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டருக்குள்ளாக உள்ள விவசாயிகளின் விதைகளை மட்டும் கொண்டு எளிமையாக நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜன்
தொடர்புக்கு: 99431 50351

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *