Web Analytics Made Easy -
StatCounter

உணர்வுகளில் எல்லாம் தலைசிறந்த உணர்வு நன்றியுணர்வு!

நன்றியுணர்வு மேலோங்கி இருக்கும் மனம் எப்போதும் சஞ்சலப்படுவதில்லை…

நன்றியுணர்வுடன் செயல்படும் ஒவ்வொரு மனிதரும் எதோ ஒரு விதத்தில் இந்த உலகை மேம்பட்ட உலகமாக மாற்றி கொண்டிருக்கின்றனர்…

நம் கலசப்பாக்கம் குழந்தைகளும் அவ்வாறு ஒரு சிறந்த, மேம்பட்ட மனிதர்களாக பரிணமிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களை பற்றிய நன்றியுணர்வு தூண்டும் விதமாக அவரவர்களின் பெற்றோர்களுக்கு கடிதம் எழுத செய்தோம்.

நம் ஊர் குழந்தைகளின் எண்ணங்களும், நன்றியுணர்வும் அவர்களின் பெற்றோர்களுக்காக அவர்கள் வெளிப்படுத்திய அன்பும் எங்களுக்கு கண்ணீர் வரவழைத்து விட்டது, அதில் ஒரு குழந்தையின் பாடல் கேட்கும் எல்லோரையும் மனம் நெகிழ செய்துவிட்டது…

இதோ நம் ஊர் குழந்தைகள் மாமனிதர்களாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் !!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் குழந்தைகளின் பாடல் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *