மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.
முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.
அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
| Name of the (Corporation/ Municipality /Town panchayat/ Block) | Camp location |
| Chengam Block | Community Hall, Melpennathur |
| Kalasapakkam Block | Rajini Thirumana Mandabam, Kaanthapalayam |
| Vandavasi Block | VPRC Building, Thensenthamangalam |
| Chetpet Block | JPJ Mahal, Ullagampattu |
| West Arni Block | CM Valarmathi Thirumana Mandapam, Vellore Road, Athimalapattu |
| Vembakkam Block | VPRC Building, Sattuvanthangal |
| உள்ளாட்சி அமைப்பு | முகாம் நடைபெறும் இடம் |
| செங்கம் வட்டாரம் | சமுதாயக்கூடம், மேல்பென்னாத்தூர் |
| கலசபாக்கம் வட்டாரம் | ரஜினி திருமண மண்டபம், காந்தப்பாளையம் |
| வந்தவாசி வட்டாரம் | விபிஆர்சி கட்டிடம், தென்சேந்தமங்கலம் |
| சேத்துப்பட்டு வட்டாரம் | ஜேபிஜே மஹால், உலகம்பட்டு |
| ஆரணி மேற்கு வட்டாரம் | சி.எம்.வளர்மதி திருமண மண்டபம், வேலூர் ரோடு, அத்திமலைப்பட்டு |
| வெம்பாக்கம் வட்டாரம் | விபிஆர்சி கட்டிடம், சட்டுவந்தாங்கல் |
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
Gold and Silver Prices Fluctuate in Tamil Nadu; Rates Decline in Chennai Today
Are Carrots Good for Weight Loss? Here’s What You Should Know
Auspicious (Nalla Neram) time today (Jan 08th)
How to Apply for Restricted Licence (Allopathic Drugs) (DCA-403) in Tamil Nadu
Why Babies Cry at Night: Common Causes and Gentle, Effective Ways to Soothe Them
