கலசபாக்கம் அடுத்த மிருகண்டாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நீர்வரத்துக்கேற்ப அணையிலிருந்து நீர்வெளியேற்ற வாய்ப்புள்ளது. கலசபாக்கம் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு. இனியன் தகவல், கிராம நிர்வாக அலுவலர்.
