கலசபாக்கம் அருகே செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது.
இந்த நிலையில் ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்றி ஆற்று ஓரங்களில் படிந்துள்ள கழிவுகளை அகற்றும் பணி தூய்மை கலசப்பாக்கம் என்ற இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
எங்களுடன் சேர்ந்து பங்காற்ற விருப்பமுள்ளவர்கள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்
Recent News:
How consuming lauki or bottle gourd juice will boost especially our skin health?
Auspicious (Nalla Neram) time today (Oct 11th)
Gold Rate Decreased Today Morning (10.10.2025)
Be careful about these symptoms of anal cancer!!
கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!
Auspicious (Nalla Neram) time today (Oct 10th)
கிராம சபை கூட்டம்!