Web Analytics Made Easy -
StatCounter

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட பழங்கள்

வாழைப்பழம் – வைட்டமின் B6, வைட்டமின் C நார்சத்து, பொட்டாசியம். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும் உடலுக்கு சக்தி தரும்.

கொய்யாப்பழம் – வைட்டமின் C, வைட்டமின் ஆ போலேட். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும். உடலுக்கு உற்சாகம் தரும்.

திராட்சை – வைட்டமின் K, வைட்டமின் B6, காப்பர். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும். முடி அடர்த்தியாகும்.

அன்னாசி – வைட்டமின் C, வைட்டமின் B6, நார்சத்து. நன்மைகள்: சருமம் பொலிவடையும். இருதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.

மாதுளை – வைட்டமின் E, வைட்டமின் C, போலேட். நன்மைகள்: புற்றுநோயை தவிர்க்க உதவும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும்.

பலாப்பழம் – வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் E. நன்மைகள்: இரத்த கொழுப்பை குறைக்கும். உடலுக்கு உற்சாகம் தரும்.

சப்போட்டா – வைட்டமின் E, வைட்டமின் C, இரும்புச்சத்து. நன்மைகள்: ஜீரணத்திற்கு மற்றும் உடல் எடை குறைக்க உதவும்.

மாம்பழம் – வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் K. நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். ஜீரணத்திற்கு உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *