திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க கலசப்பாக்கம் பொது மக்கள் சார்பாக 3 ஏக்கர் நிலம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்களிடம் மனு வழங்கப்பட்டது, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் மற்றும் வழக்கறிஞர் உடனிருந்தனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation
Monsoon Baby Care: Essential Tips to Keep Newborns Healthy During Rainy Days
Gold Price Today in Chennai (June 18, 2026): Gold Rates Rise, Silver Prices Decline

