நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
Recent News:
Best Foods to Introduce to Babies Between 6 and 9 Months
Chennai Gold Rate Today: Gold Prices Fall, Silver Rate Remains Unchanged
Auspicious (Nalla Neram) time today (May 26th)
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 தாசில்தார்கள் இடமாற்றம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
Common Foods That May Upset Your Stomach When Eaten First Thing in the Morning
Chennai Gold Rate Today: 22Kt Gold Rises by ₹50, Silver Price Stable
Auspicious (Nalla Neram) time today (May 25th)

