கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Recent News:
Simple Daily Habits That Can Help Keep Your Brain Sharp
Chennai Gold Rate Today (June 20, 2026): 22K Gold Price Rises by ₹30, Silver Remains Stable
Auspicious (Nalla Neram) time today (June 20th)
Good Oral Hygiene: Why It Matters and How to Maintain It
Chennai Gold Rate Today (June 19, 2026): 22K Gold Drops ₹380, Silver Falls ₹15 Per Gram
Auspicious (Nalla Neram) time today (June 19th)
Digital Transformation Audit for Your Organisation

