ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை (09.08.2023) திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு பகுதிகளில் இருந்து திருத்தணி கோயிலுக்கு 106 சிறப்பு பேருந்துகளையும் , வில்வாரணி, காஞ்சி கோயில்களுக்கு 47 சிறப்பு பேருந்துகளையும் 8ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
Recent News:
Left-Side Chest Pain: Common Causes and Warning Signs You Shouldn’t Ignore
Gold and Silver Rates Remain Unchanged in Chennai Today
Chennai Gold Rate Today - June 1, 2026: Gold Prices Drop Sharply, Silver Price Stable
Sleeping Late vs Waking Early: What Your Body Actually Needs
Auspicious (Nalla Neram) time today (June 01st)
Auspicious (Nalla Neram) time today (May 31st)
How Often Should You Really Wash Your Hair? Experts Explain

