Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 141வது ஆண்டு விழா!

கலசபாக்கத்தில் கற்றலில் இனிமை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனது 141வது ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாட உள்ளது. இவ்விழா மார்ச் 14, 2025 (வெள்ளிக்கிழமை) மதியம் 2:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *