கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 17.55 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம். தற்போது 58.379 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
Recent News:
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை!!
World Kidney Day 2026: Simple Tips to Protect Your Kidneys
Gold Price Today in Chennai: Gold Falls ₹1,200 Per Sovereign, Silver Drops ₹10
Auspicious (Nalla Neram) time today (Mar 12th)
கலசபாக்கம் தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியாளர் பொறுப்பேற்பு!
Simple Skin Care Tips for Healthy Skin
Gold Price in Chennai Rises to ₹1,20,960 per Sovereign
